Browsing Tag
Ilayathalapathy
யார் பார்த்த வேலைடா இது? : கசிந்தது ‘பைரவா’வின் முக்கியமான சீக்ரெட்!
மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றாலே கடுகு சைஸ் சமாச்சாரம் கூட ரசிகர்களுக்கு வைரல் ரேஞ்சு தான்.
அதிலும் விஜய் மாதிரியான கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஹீரோ சம்பந்தப்பட்ட பட…
Read More...
Read More...
எவண்டா அது விஜய்க்கு எதிரா வேலை செய்றது? : கொந்தளிப்பில் ரசிகர்கள்
இன்னும் இரண்டு நாட்கள் தான் பாக்கி. வருகிற டிசம்பர் 23-ம் தேதியை வைரலாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் அதற்குள் படத்துக்கு எதிராக சில குசும்பர்கள் செய்த சதி வேலையால் கொந்தளிப்பில்…
Read More...
Read More...
‘பைரவா’ இசை விழா ரத்து செய்யப்பட்டது ஏன்? : தயாரிப்பாளர் விளக்கம்
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம்…
Read More...
Read More...
எல்லாம் அம்மாவுக்காக… : ‘பைரவா’ ஆடியோ கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்!
விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு அவருடைய புதுப்படங்களின் ஆடியோ, ட்ரெய்லர் போன்றவற்றின் கொண்டாட்ட நிகழ்வுகள் தான் எக்ஸ்ட்ரா கொண்டாட்டங்களாக இருக்கும்.
விஜய், கீர்த்தி…
Read More...
Read More...
நூறு சதவீதம் வெள்ளை கரன்ஸி : விஜய் படத்துல தாங்க இந்த நேர்மை!
கடந்த ஒரு வாரமாக தூக்கத்தை தொலைத்தவர்களில் சாமானிய மக்களை விட பெரும் பணக்காரர்கள் தான் அதிகம். அந்தளவுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்பு…
Read More...
Read More...
அட்லிக்கு 15 கோடி! : தயாரிப்பாளர் பணத்தில் விஜய் தாராளம்
மாஸ் கேட்டகிரி ஹீரோக்களெல்லாம் புதிதாக ஆரம்பிக்கும் தங்கள் படங்களில் எந்தெந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலை செய்ய வேண்டுமென்பதை அவர்கள் தான் பெரும்பாலான சமயங்களில் முடிவு செய்வார்கள்.…
Read More...
Read More...
விஜய் 61 இயக்குநர் யார்? : உறுதி செய்தார் விஜய்
விஜய்யின் 60-வது படமான 'பைரவா' ரிலீசுக்கு தயாராகி விட்டது.
பரபர தொழில்நுட்ப வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. 2017 ஜனவரி பொங்கலுக்கு ரிலீஸ் என்று தயாரிப்பு நிறுவனமே உறுதி…
Read More...
Read More...
விஜய் 60 சீக்ரெட் : ‘தளபதி’ ஆகிறார் ‘இளைய தளபதி’!
விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.
வழக்கமாக விஜய் நடிக்கும் புதுப்படத்துக்கான டைட்டில் படத்துக்கு பூஜை போடும் போதே…
Read More...
Read More...
விஜய் படத்துக்கு ‘கபாலி’ ரஞ்சித் வைக்கப்போகும் டைட்டில்? : கசிந்தது ரகசியம்!
'கபாலி'யின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் மும்முரமாகியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.
முன்னதாக சூர்யாவை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், ஆனால்…
Read More...
Read More...
இனிமே விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை போட மாட்டார்கள்! : சவால் விடும் புதுமுக இயக்குநர்!
எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் 'நீயா நானா' என்று போட்டி போட ஆரம்பித்து அது ட்விட்டரின் ட்ரெண்ட்டிங்கில் வந்து நிற்கிற அளவுக்கு மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் விஜய் - அஜித்…
Read More...
Read More...
விஜய்யின் பல நாள் ஆசையை நிறைவேற்றப் போகும் ‘விஜய் 60’ இயக்குநர்!
ரஜினிகாந்த் டைட்டிலுக்கு ஆசைப்படும் நடிகர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் டஜன் கணக்கில் இளம் ஹீரோக்கள் வரிசை கட்டி நிற்பார்கள்.
அப்படி டைட்டில் வைக்கின்ற படங்களும் …
Read More...
Read More...