Browsing Tag

Movie News

‘கார்த்தி 19’ – பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

'தேவ்' படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அப்செட்டாகி உட்காராமல் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி விட்டார் நடிகர் கார்த்தி. ஏற்கனவே வித்தியாசமான கதையம்சத்தோடு தயாராகி வரும்…
Read More...

அடிக்கடி போட்டோ ஷூட் – அமலாபாலுக்கு என்னாச்சு?

'மைனா' படத்தில் மூன்றாம் கட்ட நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். அப்படத்தின் மாபெரும் வெற்றியால் விஜய், விக்ரம், தனுஷ் என தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையானார்.…
Read More...

ஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் – யார் ரியல் ‘ஹீரோ’?

'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ் மித்ரன் அடுத்து சிவகார்த்திகேயனோடு புதுப்படம் ஒன்றில் இணைந்திருக்கிறார். இன்று பூஜையோடு ஆரம்பிக்கப்பட்ட அப்படத்துக்கு 'ஹீரோ' என்று டைட்டில்…
Read More...

சாதி அரசியலை வலிமையாக கேள்வி கேட்க வரும் ‘உறியடி 2’

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.…
Read More...

‘கடாரம் கொண்டான்’ படத்திற்காக விக்ரம் பாடிய உற்சாகப் பாடல்

குருநாதர் கமல்ஹாசனை வைத்து அவரது தயாரிப்பிலேயே 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா மீண்டும் அவருடைய தயாரிப்பில் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் 'கடாரம் கொண்டான்'. கமல்ஹாசன்…
Read More...

13 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்தில் சினேகா!

அடுத்தடுத்த தோல்விப் படங்களாலும், நிர்வாக சொதப்பல்களாலும் சொந்தப்படத் தயாரிப்புக்கு குட்பை சொல்லி தனது உண்டர்பார் நிறுவனத்தை இழுத்து மூடும் வேலையில் இறங்கியிருக்கிறார் தனுஷ். அந்த…
Read More...

போலீஸ் கெட்டப்பில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ‘அட்டகத்தி’ நந்திதா!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் 'அட்டகத்தி' நந்திதா. ஆனால் இன்றைக்கும் 'அட்டகத்தி' என்றால் தான் அவரை ரசிகர்களுக்கு ஞாபகம் வருகிறது.…
Read More...

லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் ‘நெடுநல்வாடை’

''படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆன பிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்து…
Read More...

1000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும் பரத்தின் ‘பொட்டு’

'மைனா', 'சாட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் தான் 'பொட்டு'. பரத் நாயகனாக நடித்திருக்கும்…
Read More...

மீண்டும் காவல்துறை அதிகாரியாக அவதாரமெடுக்கும் அருண் விஜய்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான 'தடம்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் அருண் விஜய். அந்த உற்சாகத்தோடு ஏற்கனவே கைவசம்…
Read More...

கருணாகரன், யோகிபாபு இணைந்து மேய்க்கும் ‘பன்னிக்குட்டி’

பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு பெயர் போன லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் புதிதாக தயாரிக்கப் போகும் படம் தான் 'பன்னிக்குட்டி'. அனுசரண் முருகையா இயக்கும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு,…
Read More...

ஆசியாவின் சிறந்த திரைப்படமான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

இயக்குனர் வஸந்தின் ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'' திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு…
Read More...

இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி – தில்லான ‘தாதா’வாக வலம் வரும் சாருஹாசன்!

சாருஹாசன் நடிப்பில் பல மாதங்களாக ரிலீசுக்கு தயாராகி வரும் தாதா 87 திரைப்படம் ஒருவழியாக வருகிற மார்ச் ஒன்றாம் தேதி ரிலீசாகிறது. உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88வது…
Read More...

நிஜ கபடி போட்டியிலும் கோப்பையை வெற்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்!

பெண்கள் கபடியை கருவாக வைத்து சுசீந்திர இயக்கி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தியா முழுவதிலும்…
Read More...