அச்சம் என்பது மடமையடா’ ரிலீஸ் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

simbu1

விஜய் டிவியில் காபி வித் டிடியிடம் அஜித் பற்றி பேசியது குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து கேட்டபோது ”இனி என் படங்களில் அஜித் படத்தின் காட்சிகள் இருக்காது” என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பினார் சிம்பு.

அவர்களின் கருத்துகளுக்கு சிம்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகியிருக்கிறது.

Related Posts
1 of 80

சிம்பு ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் அத்தனை பேர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படம் வெற்றி பெற அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

”சிம்புவின் அச்சம் என்பது மடமையடா பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைத்து தல ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்”

என்ன இருந்தாலும் சிம்புவும் அஜித் ரசிகர் தானே…?