Browsing Category

NEWS

கையில் துப்பாக்கி, வாயில் சிகரெட்! – அட நம்ம சேரனா இப்படி..?

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப…
Read More...

”வந்தா நேரா சி.எம் தான்!” – ரஜினியை கலாய்த்த சீமான்

'தம்பி திரைக்களம்' மற்றும் 'ஸ்டுடியோ 9' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில், பிரபல…
Read More...

ஒரே காட்சியில் முழுநீளத் திரைப்படமாக தயாராகும் ‘தடயம்’

இந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர் திரைப்படம் தான் 'தடயம்'. ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை…
Read More...

வெற்றிமாறன் உதவியாளர் இயக்கத்தில் விக்ரம் பிரபு!

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி தயாரிப்பில், வெற்றிமாறன் உதவியாளர் இப்படத்தை இயக்குகிறார்!! விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று, வர்த்தக ரீதியாகவும் வெற்றியடைந்த 'மாயா', 'மாநகரம்' ஆகிய…
Read More...

‘ஹிப்பி’ பட நாயகிக்கு தாதாசாகெப் பால்கே விருது!

'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா தமிழில் இயக்கி வரும் படம் ஹிப்பி. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற RX 100 பட நாயகன் கார்த்திகேயா ஹீரோவாக நடிக்கும்…
Read More...

”கள்ளக் காதலனுக்காக என்னை வெறுக்கிறார்” – அதிதி மேனன் மீது அபி சரவணன் புகார்

'பட்டதாரி' என்ற படத்தில் இணைந்து நடித்த நடிகர் அபி சரவணனும், நடிகை அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் நாங்கள் காதலித்தது உண்மை…
Read More...

இயக்குனர், தயாரிப்பாளர் மோதல்! – அப்செட்டான சமந்தா

தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் '96'. இப்படம் தெலுங்கிலும் பிரேம் குமார் தான் இயக்குகிறார். விஜய்…
Read More...

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவது படம் ரெடி!

'கனா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை முக்கால்வாசி முடித்து விட்டார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அவர்…
Read More...

”வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை” – உதயநிதி ஓப்பன் டாக்!

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்…
Read More...

”என் பையனுக்கு பீஸ் கட்டுவீங்களா?” – ஆர்.ஜே.பாலாஜியை கலங்க வைத்த நாஞ்சில் சம்பத்

அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது தான் பொதுவாக இருக்கும் கருத்து. ஆனால் இந்தக் கருத்தை தவிடுபொடியாக்கியிருக்கிறார் அரசியல் பிரமுகர்…
Read More...

அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான சிவகார்த்திகேயன்!

அஜீத்தோடு ரஜினி படம் மோதலாம். ஆனால் சிவகார்த்திகேயன் படம் மோதலாமா? கண்டிப்பாக மோதுவோம் என்று களத்தில் இறங்கியிருக்கிறது 'மிஸ்டர்.லோக்கல்' படக்குழு. 'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து…
Read More...

‘அயோக்யா’வுக்காக 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்!

'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘அயோக்யா’. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட்…
Read More...

எழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு…
Read More...

ஆர்யா என் மகளை காதலிக்கவில்லை! – சாயிஷா அம்மா அதிரடி

தமிழ்சினிமாவில் ப்ளேபாய் என்றாலே எல்லோரும் ஆர்யாவை தான் கை காட்டுவார்கள். அவருடன் சேர்ந்து நடிக்கும் எந்த நடிகையாக இருந்தாலும் அவரோடு இணைத்து கிசுகிசு கிளம்பி விடும். அப்படித்தான்…
Read More...