Browsing Category

NEWS

அப்பாடா… ஒருவழியா ஸ்ரீதேவி பொண்ணுக்கு ஹீரோயின் சான்ஸ் கெடைச்சிடுச்சு!

சில வருடங்களுக்கு முன்பு வரை தனது மகள் ஜான்வி சினிமாவில் எண்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்ட போது கொஞ்சம் ஓவராகவே பிகு பண்ணினார் மயிலு ஸ்ரீதேவி. ''அவ ரொம்ப…
Read More...

நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்… நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ரசிகர்களை மறக்காத கமல்ஹாசன்!

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை ஒரு இலக்கிய விழாவாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடுவார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த ஆண்டு பிறந்தநாளைப் பொறுத்தவரை அப்படியொரு எந்த ஒரு கொண்டாட்ட…
Read More...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்? அட… அஜித்தும் இல்லை; விஜய்யும் இல்லை!

'கத்தி'யின் மெகா ஹிட்டுக்குப் பிறகு புலி, பைரவா என போய்க்கொண்டிருக்கிறார் விஜய். அதே 'கத்தி' பட இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸிடமிருந்தோ இதுநாள் வரை மாஸ் ஹீரோவுடன் ஒரு காம்போ படம் பற்றிய…
Read More...

கடவுளே மனசு வெச்சுட்டார்! : தடை நீங்கி ரிலீசாகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’

கடவுளையே துணைக்கு கூட்டிக் கொண்டு சென்றாலும், பஞ்சாயத்தை கூட்டுவதற்கென்றே சிலர் பின்னாடி வண்டி கட்டி வருவார்கள் போலும்! அதிலும் சமீபகாலமாக தமிழ்த்திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்கள்…
Read More...

கலைத்தாயின் மகன்! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா பவர் ஸ்டார்?

என்ன பேசினால் அது மீடியாக்களில் செய்தியாக வரும் என்பதை தெரிந்து பேசக்கூடியவராகி விட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். எந்த திரையுலக விழாவாக இருந்தாலும் அசாராமல் மனதில் பட்டதை பேசும் அவர்…
Read More...

தடை நீடித்தால் 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு அழிந்து விடும்! : ஆடியோ விழாவில் இயக்குநர் எச்சரிக்கை!

'சாட்டை' படத்தில் கவனிக்கத்தக்க நடிப்பைக் கொடுத்த யுவன் ஹீரோவாக நடிக்க, அனு கிருஷ்ணன் நாயகியாக நடிக்க தயாராகியிருக்கும் படம் தான் ''இளமி.'' ஜல்லிக்கட்டை மையப்படுத்தி…
Read More...

கண்ணு தெரியாத செஃப்! ”அதே கண்களில்” புதிய பரிமாணம் எடுக்கும் கலையரசன்!

தொடர்ந்து மினிமம் பட்ஜெட்டில் நல்ல கதையம்சமுள்ள வெற்றிப் படங்களை தயாரித்து வரும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் தயாராகி வரும் புதிய படம் தான் ''அதே கண்கள்.''…
Read More...

போலாம் ரைட்… சாந்தினியுடன் ‘வண்டி’யைக் கிளப்பினார் விதார்த்!

நடிக்கின்ற படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அந்தப்படங்கள் மனசுக்கு நிறைவைத் தர வேண்டுமென்கிற எண்ணத்தில் தேர்ந்தெடுத்து படங்களை நடித்து வருகிறார் விதார்த். ''காக்கா முட்டை''…
Read More...

முத்தக்காட்சியை நீக்கியாச்சு : ”மேல் நாட்டு மருமகன்” படத்திற்கு ‘யு’…

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்திருக்கும் படம் தான் ''மேல் நாட்டு மருமகன்''. ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன்…
Read More...

எனக்கு கேப்பும் கிடையாது, ஆப்பும் கிடையாது, எப்பவுமே டாப்பு தான்! : வடிவேலு கல…கல…

கடந்த இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே மையம் கொண்டிருந்த ''வைகைப்புயல்'' மீண்டும் தமிழ்சினிமாவை தாக்க ஆரம்பித்து விட்டது. இப்படி எப்படி வேண்டுமானாலும் வடிவேலுவுக்கு இண்ட்ரோ…
Read More...

காதல் இந்த சமூகத்தை மாற்றியே தீரும்! : பா. ரஞ்சித் பரபரப்பு பேச்சு

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத ஒருசில தமிழ்த்திரைக்கலைஞர்களில் முக்கியமானவர் இயக்குநர் பா. ரஞ்சித். நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலமாக ''கபாலி''யில் காட்ட நினைத்ததும்,…
Read More...

1 கோடி ; கால்ஷீட் ரெடி! : சம்பளத்தை உயர்த்தினார் கீர்த்தி சுரேஷ்

தமிழ்சினிமாவில் ஹீரோயின்கள் கோலோச்சுவதெல்லாம் சீஸன் மாதிரி. ஒரு லெவல் வரை எல்லா முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து ஒரு கலக்கு கலக்கி விட்டு அப்படியே ஓய்வெடுக்க கிளம்பி விடுவார்கள்.…
Read More...

2019-ல் விக்னேஷ் சிவனுக்கு திருமணம்! : உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா

'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்த போது நாயகி நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…
Read More...

விற்றது 45 லட்சம்; வந்தது 30 கோடி! : விஜய், அஜித் வசூலை முந்திய விஜய் ஆண்டனி!

''ஆசைகள் இல்லாத மனிதர்களே இல்லை'', ''அத்தனைக்கும் ஆசைப்படு'' என்கிறார் ஒரு ஹைடெக் சாமியார். காத்திருந்து நல்ல விலைக்கு படத்தை கொடுத்திருந்தால் சில கோடிகளை அள்ளியிருக்கலாம். ஆனால்…
Read More...