Browsing Category

NEWS

‘ஸ்ட்ராபெரி’க்கு புது கலர் கொடுத்த சமுத்திரக்கனி! : பா.விஜய் பரவசம்

பாடலாசிரியர், நடிகருமான பா.விஜய் 'ஸ்ட்ராபெரி' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இரண்டு புதிய அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவரே தயாரித்து நடித்து இயக்கும் முதல்…
Read More...

பேய் சீஸன் இன்னும் முடியல… : செப்டம்பர் 17 ல் மிரட்ட வருகிறாள் ‘கோப்பெருந்தேவி’!

தமிழ்சினிமா இப்போது பேய்களுக்கும், பிசாசுகளுக்கும் வசியமாகி இருக்கிறது. அந்த வரிசையில் தயாராகியிருக்கும் ஒரு புதிய பேய் படம், 'கோப்பெருந்தேவி.' சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி…
Read More...

‘நற்பணி’ – இனி இதுவே விஷாலின் பிறந்தநாள் பணி!

வழக்கமாக தனது பிறந்தநாளை நண்பர்களுடன் பார்ட்டி வைத்துக் கொண்டாடும் நடிகர் விஷால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை இலங்கை அகதிகளுடன் எளிமையாகக் கொண்டாடினார். தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை…
Read More...

ஸ்ருதிஹாசனா இது? : அசந்து போன அஜித் படக்குழு

அதிகபட்ச கவர்ச்சி காட்ட ஸ்ருதிஹாசன் எப்போதுமே மறுப்பு சொன்னதில்லை. அப்படிப்பட்ட அவரை குடும்பப் பெண் போல அலங்கரித்தால் அது ஆச்சரியம் தானே..? அப்படி ஒரு அதிசயம் அஜித்தின் 56-வது…
Read More...

பாடவா..? நடிக்கவா..? : உஷாரான ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசனுக்கு இருக்கும் அழகுக்கும், நடிப்புத் திறமைக்கும் அவர் தமிழில் இன்னொரு ரவுண்டு வருவார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த…
Read More...

சீமான் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘முந்திரிக்காடு’

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ''முந்திரிக்காடு'' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய…
Read More...

மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்த ஹன்ஷிகா!

இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் 'கெத்து' படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில்…
Read More...

சகல அம்சங்களும் பொருந்திய ‘பிச்சைக்காரன்’

தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர் ஒருவரே. அதைத் தவிர அவர் படத்தின் தலைப்பும் அனைவரையும் ஈர்க்கும். அவர் தற்போது நடித்து, இசையமைத்து வரும் புதிய…
Read More...

கடவுளிடம் வரம் கேட்கும் இசையமைப்பாளர்!

மிகவும் வித்தியாசமான கதை என்பதாலும், மிகச் சிறந்த முறையில் படமாக்கப்பட்ட விதத்தாலும் டீசர் வெளியான நாள் முதல் எல்லோருடையப் பாராட்டையும் பெற்று வருகிறது 'உனக்கென்ன வேணும் சொல்லு'…
Read More...

வேதிகாவுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்கும் இயக்குநர்!

'காவியத் தலைவன்' படத்துக்குப் பிறகு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த வேதிகாவை மீண்டும் தமிழுக்கு கூட்டி வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்டர். நடிகர் பிரபுதேவா தனது…
Read More...

‘கபாலி’ டைட்டில் பிரச்சனை ஓவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு கபாலி என்று டைட்டில் வைத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித். டைட்டிலை அவர் தனது ட்விட்டரில் அறிவித்த சில…
Read More...

விஷாலின் ‘பாயும் புலி’ படத்துக்கு ரெட்? : திரையரங்க உரிமையாளர்கள் அடாவடி!

'லிங்கா' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு விஷாலின் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவது தொழில்தர்மம் இல்லை என்று கொதித்தெழுந்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். விஷால், காஜல் அகர்வால்…
Read More...

சேலத்தில் நாங்கள் தோற்கவில்லை! : விஷால் அணியினர் விளக்கம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர். இவ்வளவு நாளா நடிகர்…
Read More...

நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ அருகில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்…
Read More...