Browsing Category

NEWS

‘ஐயிட்டம் சாங்’ ஆடுவது ரோபோ சங்கர்! : லட்சுமி ராமகிருஷ்ணனின் துணிச்சல்

ஒரு நடிகையாக, ஒரு இயக்குநராக ரசிகர்களிடம் தெரிந்ததை விட ''சொல்வதெல்லாம் உண்மை'' நடுவராகத்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம். அந்த நிகழ்ச்சியைப்…
Read More...

நாயகியின் அம்மாவை ரூட்டு விடும் ரவிமரியா – ‘பகிரி’ படத்தில் ரகளை!

தமிழ்சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில்…
Read More...

சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது! : விஷாலுக்கு எதிராக ராதிகா ஆவேசம்

நடிகர் சங்க கட்டிடம் வளர நிதியைசேர்க்கிறாரோ இல்லையோ? அடுத்தடுத்த பிரச்சனைகளை சேர்ப்பதில் மும்முரமாகியிருக்கிறது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி. காவேரி விவகாரத்தில் ஒட்டுமொத்த கன்னட…
Read More...

அஜித் இடத்தை பிடிக்க இன்னும் வளரணும் தம்பி! : ஜெய்க்கு டோஸ் விட்ட தயாரிப்பாளர்!

வளர்ந்து வர உதவியவர்களை நினைத்துப் பார்க்கிற நல்ல மனநிலை சமீபகால இளவட்டங்கள் மத்தியில் குறைந்து வருகிறது. அதிலும் திரையுலகில் இளவட்ட ஹீரோக்கள் சிலர் போடுகிற ஆட்டங்களை பட்டியலிட்டால்…
Read More...

நாயகனும் இல்லை; வில்லனும் இல்லை : அதுதான் ‘ஆண்டவன் கட்டளை’!

காக்கா முட்டை, குற்றமே தண்டனை என அடுத்தடுத்த வாழ்க்கையின் யதார்த்தங்களைச் சொல்லும் படங்களைத் தரும் இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படம் தான் 'ஆண்டவன் கட்டளை'. பாடல்கள் அதிகம் இல்லாத…
Read More...

‘டார்லிங் 2’ நாயகன் மிரட்டும் ‘விதி மதி உல்டா’!

ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் 'விதி மதி உல்டா' என்ற புதிய படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'டார்லிங் 2' கதாநாயகன் ரமீஸ் ராஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு…
Read More...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : நிலைப்பாட்டை அறிவித்தது நடிகர் சங்கம்

திருட்டு விசிடியைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தேர்தலில் போட்டியிட்டு நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும்…
Read More...

காவேரி விவகாரம் : வெளியானது சிம்புவின் டம்மி வாய்ஸ்!

காவேரி விவகாரத்தால் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. இதில் அதிக வாய்ஸ் கொடுக்க வேண்டிய ஆளும் கட்சியே அடக்கி வாசித்துக் கொண்டிருக்க,…
Read More...

ஊரே கண்ணு வைக்குது… : அடக்கி வாசிக்கும் சிவகார்த்திகேயன்

''கடின உழைப்பால் தான் இன்றைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன், ஆனால் அதை எல்லோரும் அதிர்ஷ்டம் என்கிறார்கள். இதை நான் எங்கப் போய் சொல்லுறது'' என்று பொருள்வரும்படி 'ரஜினிமுருகன்'…
Read More...

அடங்கவே மாட்டாரா குமுதவள்ளி? : வீடியோ உள்ளே

வீட்டுக்காரரை வெளிநாட்ல உட்கார வெச்சுட்டு ராதிகா ஆப்தே இந்தியாவுல பண்ற அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமப் போச்சு. 'கபாலி' படத்தில் அடக்கம் ஒடுக்கமாக வந்து போன குமுதவள்ளி நிஜ வாழ்க்கையில்…
Read More...

பாரதிராஜாவை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் : நெகிழும் கன்னட ஹீரோ!

சென்னை முதல் ராஜஸ்தான் வரை நெடுஞ்சாலை வழியாகப் போகும் கதையாக உருவாகும் படம் 'பீரங்கிபுரம்'. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கன்னட நடிகர் சஞ்சாரி…
Read More...

தமிழக விவசாயிகளும் துன்பத்தில் உள்ளனர் : கர்நாடகாவில் ஒலித்த கனிவுக்குரல்! #KaveriNammadu

காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு ஆதரவாக வந்ததும் பொறுக்க முடியாமல் வெறியாட்டம் நடத்தத் தொடங்கி விட்டார்கள் கன்னட அமைப்பினர். கடந்த சில…
Read More...

முத்தையா… கொஞ்சம் நில்லையா… : சூர்யா போட்ட காமெடி ப்ளான்

அடுத்த படம் என்னவென்று கேட்டால் பெரும்பாலான ஹீரோக்கள் மிகச்சரியான தகவலை மீடியாக்களுக்கு சொல்வார்கள். ஆனால் சூர்யாவைப் பொருத்தவரை இந்த நிமிடம் அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் சில…
Read More...

”கர்நாடகாவிற்கே காவேரி சொந்தம்” : சுஹாசினி அப்படி பேசவே இல்லையாம்!

மனசுல பட்டதை வெளிப்படையாகப் பேசுவது தைரியம் தான் என்றாலும் சில நேரங்களில் எந்த மாதிரியான விவகாரங்களில் கருத்து சொல்வது என்பது மிகவும் முக்கியம். அப்படித்தான் காவேரி விவகாரத்தில்…
Read More...