Browsing Tag

Kabali

‘கபாலி’ ரிலீஸ் : கவுண்ட்டவுன் ஸ்டார்ட்..!

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் 'கபாலி'க்கு படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்பார்ப்பு…
Read More...

ச்சும்மா அதிருதுல்ல… : ரஜினி பரவசம் ; ரஞ்சித் நிம்மதி

'கோச்சடையான்' படத்தை கேவலமாகப் பேசியவர்கள், 'லிங்கா'வை கழுவி கழுவி ஊற்றியவர்கள் என அத்தனை பேர் முகத்திலும் ஈயாடவில்லை 'கபாலி டீசர்' செய்த மகத்தான சாதனை! வெளியான ஒரே வாரத்தில் 15…
Read More...

நெருப்புடா… : மே தினத்தை அதிர வைத்த கபாலி டீஸர்!

கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த 'கபாலி' படத்தின் டீஸர் மே தினமான இன்று காலை 11 மணிக்கு வெளியாகி அதிர வைத்தது. மே தினம் என்பதையும் தாண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்…
Read More...

ரஜினிகாந்த் அற்புதமான மனிதர் : சிலாகிக்கும் ராதிகா ஆப்தே!

'தோனி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என தமிழில் இரண்டு படங்களில் தான் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. அதற்குள் ரஜினியின் 'கபாலி' பட  நாயகியாகி விட்டதால் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே…
Read More...

வருஷத்துக்கு ஒண்ணு கன்பார்ம் : வேகம் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

வருஷத்துக்கு ஒரு படமாவது தாருங்கள் என்பது தான் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியிரம் ரசிகர்கள் வைத்து வரும் கோரிக்கை. ரஜினி நடித்த படத்தின் ஆடியோ பங்ஷனில் கலந்து கொள்ளும்…
Read More...

எடுத்த வரைக்கும் திருப்தியில்லை : ரீ-ஷூட் போகிறார் ‘கபாலி’

ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இரண்டு வருடங்கள் இடைவெளி விடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஒரே நேரத்தில் 'கபாலி', '2.0' ( டூ பாயிண்ட் ஓ ) என இரண்டு படங்களில் நடித்து…
Read More...

‘கபாலி’க்கு கூப்பிடல… கலங்கி நிக்குது ‘அட்டகத்தி’ புள்ள…

கொஞ்சம் பூசினாற்போல இருக்கும் நடிகைகளைப் போலவே, தெத்துப்பல் நடிகைகளுக்கும், காந்தக் கண் அழகிகளுக்கும் ரசிகர்களின் ஆதரவுக்கரம் எப்போதுமே நீளும். இந்த இரண்டு அம்சங்களும் கொண்டவரைத்தான்…
Read More...

லீக்கானது ‘கபாலி’ கதை? : ஒண்ணு இல்லீங்க.. ரெண்டு…!

மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் அந்தப் படத்தைப் பற்றிய சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் என்றால் கேட்க வேண்டுமா என்ன? படப்பிடிப்புக்காக…
Read More...

‘கபாலி’க்கு குடைச்சல்! : இத்தோட நிறுத்திக்கங்க மலேசிய ரசிகர்களே…

சிண்டுகள், பொண்டுகள் நடித்த படங்களின் போட்டோக்களே மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு ரிலீசுக்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான் மீடியாக்களுக்கு எண்ணி எண்ணி கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்கே…
Read More...

ஷூட்டிங்கே முடியல… சூடுபிடித்தது ‘கபாலி’ பிசினஸ்!

ரஜினிகாந்த் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பது தெரிந்த விஷயம் தான். விநியோகஸ்தர்களும் அதை வரவேற்று கொண்டாட ரிலீசுக்கு முன்னாடியே தயாராகி விடுகிறார்கள் என்பது தான்…
Read More...

‘கபாலி’ டைட்டில் பிரச்சனை ஓவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு கபாலி என்று டைட்டில் வைத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித். டைட்டிலை அவர் தனது ட்விட்டரில் அறிவித்த சில…
Read More...

செப்.1-ம் தேதி ‘கபாலி’ பர்ஸ்ட் லுக்!

நேற்று 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் 'கபாலி' படத்தின் போட்டோஷூட் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரகசியமாக நடைபெற்றது. படத்தில் ரஜினிக்கு இரண்டு…
Read More...