Browsing Tag

Movie News

”நிறைய துரோகத்தை பார்த்துட்டேன்” – கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனும், டைரக்டர் எம்.ராஜேஷும் இணைந்த படம் ''மிஸ்டர் லோக்கல்''. மிகுந்த எதிர்பார்ப்போடு சென்ற மே மாதம் 17-ம் தேதி ரிலீசான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி…
Read More...

‘ஹிந்தி காஞ்சனா’வுக்கு ஓ.கே சொன்ன ராகவா லாரன்ஸ்!

தமிழில் 'காஞ்சனா' படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் இயக்க…
Read More...

மீண்டும் இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி!

பாடல்கள் காப்புரிமை தொடர்பான பிரச்சனையில் இனி எந்த இசைக்கச்சேரியிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று தடை விதித்தார் இசைஞானி இளையராஜா. இதனால் இருவருக்கும்…
Read More...

கனடா திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

சமீபத்தில் வெளியான படங்களில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட படம் தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி திருநங்கை கேரக்டரில் நடித்து பரபரப்பை கிளப்பிய…
Read More...

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார்!

கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் சசிகுமாருக்கு அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத்…
Read More...

படப்பிடிப்பில் அதகள காமெடி செய்த யோகிபாபு!

"போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது" என்ற அளவில் யோகிபாபுவின் கொடி தான் கோடம்பாக்கத்தில் பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள்…
Read More...

சிம்பு கொடுத்த ஒத்துழைப்பு! – அசந்து போன ஹன்ஷிகா படக்குழு

'குட்டி குஷ்பு' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகாவின் 50-வது படமாக தயாராகி வருகிறது 'மஹா'. அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்…
Read More...

சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் படமெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

'அம்மணி' படத்தைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹவுஸ் ஓனர்'. 'ஆடுகளம்' கிஷோர், 'பசங்க' கிஷோர், லவ்லின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.…
Read More...

குழந்தைகள் அன்பில் நெகிழ்ந்து போன எஸ்.ஜே.சூர்யா

'மான்ஸ்டர்' படம் மிகப்பெரிய ஹிட் படமாகியிருப்பதில் ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அவருடைய பேச்சிலிருந்து அந்த உற்சாகத்தை…
Read More...

நடிகர் சங்கத் தேர்தல் – விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ராதிகா!

2015ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார்-ராதாராவி அணியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி…
Read More...

ரஜினியை இயக்கப் போகிறாரா சிவா?

'விஸ்வாசம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து படமொன்றை இயக்கத் தயாராகி வந்தார் டைரக்டர் சிவா. அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு…
Read More...

மீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா!

தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதல் முறிவுக்குப் பின் தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்ய தயாரானார் நடிகை த்ரிஷா. என்ன காரணத்தினாலோ நிச்சயதார்த்தத்தோடு அந்த திருமணம் நின்று போனது.…
Read More...

சூடு பிடித்த ‘தளபதி 63’ வியாபாரம்!

'தெறி', 'மெர்சல்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் டைரக்டர் அட்லீ. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த 'தளபதி 63' படத்தில் விஜய்க்கு…
Read More...

‘கசட தபற’ சீக்ரெட்டை உடைத்த சிம்பு தேவன்!

விஜய்யை வைத்து 'புலி' படத்தை இயக்கிய டைரக்டர் சிம்பு தேவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் கசட தபற. இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கட் கம்பெனியும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்…
Read More...