Browsing Category

NEWS

பாடவா..? நடிக்கவா..? : உஷாரான ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசனுக்கு இருக்கும் அழகுக்கும், நடிப்புத் திறமைக்கும் அவர் தமிழில் இன்னொரு ரவுண்டு வருவார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த…
Read More...

சீமான் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘முந்திரிக்காடு’

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ''முந்திரிக்காடு'' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய…
Read More...

மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்த ஹன்ஷிகா!

இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் 'கெத்து' படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில்…
Read More...

சகல அம்சங்களும் பொருந்திய ‘பிச்சைக்காரன்’

தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர் ஒருவரே. அதைத் தவிர அவர் படத்தின் தலைப்பும் அனைவரையும் ஈர்க்கும். அவர் தற்போது நடித்து, இசையமைத்து வரும் புதிய…
Read More...

கடவுளிடம் வரம் கேட்கும் இசையமைப்பாளர்!

மிகவும் வித்தியாசமான கதை என்பதாலும், மிகச் சிறந்த முறையில் படமாக்கப்பட்ட விதத்தாலும் டீசர் வெளியான நாள் முதல் எல்லோருடையப் பாராட்டையும் பெற்று வருகிறது 'உனக்கென்ன வேணும் சொல்லு'…
Read More...

வேதிகாவுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்கும் இயக்குநர்!

'காவியத் தலைவன்' படத்துக்குப் பிறகு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த வேதிகாவை மீண்டும் தமிழுக்கு கூட்டி வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்டர். நடிகர் பிரபுதேவா தனது…
Read More...

‘கபாலி’ டைட்டில் பிரச்சனை ஓவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு கபாலி என்று டைட்டில் வைத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித். டைட்டிலை அவர் தனது ட்விட்டரில் அறிவித்த சில…
Read More...

விஷாலின் ‘பாயும் புலி’ படத்துக்கு ரெட்? : திரையரங்க உரிமையாளர்கள் அடாவடி!

'லிங்கா' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு விஷாலின் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவது தொழில்தர்மம் இல்லை என்று கொதித்தெழுந்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். விஷால், காஜல் அகர்வால்…
Read More...

சேலத்தில் நாங்கள் தோற்கவில்லை! : விஷால் அணியினர் விளக்கம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர். இவ்வளவு நாளா நடிகர்…
Read More...

நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ அருகில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்…
Read More...

ரிலீஸ் நேரத்தில் கூட உதவி செய்யாத பெரிய ஹீரோக்கள்! : அருண்பாண்டியன் ஆதங்கம்

'சவாலே சமாளி' படத்தை தயாரித்திருக்கும் நடிகர் அருண்பாண்டியன் அப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷனில் இப்போதுள்ள இளம் ஹீரோக்களை ஒரு பிடி பிடித்தார். அவர் பேசியதாவது... முன்பெல்லாம் படம்…
Read More...

தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞன்! : சூரியை வாழ்த்திய சீமான்

நாளை 27-.08.15 ஆம் தேதி பிறந்தநாள் காணும் நகைச்சுவை நடிகர் சூரிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று…
Read More...

ஹிந்திப் படத்தை கை விட்ட கமல்ஹாசன்!

''விஸ்வரூபம்' படம் ஹிந்தியில் ரிலீசாகி இரண்டு வருடங்களாகி விட்டது. அதன்பிறகு அவர் அந்தப் பக்கம் கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் அவர் மீண்டும் பிரபல பாலிவுட் ஹீரோ சைப் அலிகானுடன்…
Read More...

லீக்கானது ரஜினியின் ‘கபாலி’ கெட்டப்!

இவங்க மத்தியில எந்த ரகசியத்தையும் காப்பாத்த முடியாது போலிருக்கே என்று படம் எடுப்பவர்கள் புலம்புவது அடிக்கடி நடக்கும். அது ரஜினி படத்துக்கே நடக்க ஆரம்பித்து விட்டது தான் அதிர்ச்சி…
Read More...