Browsing Category

NEWS

ராசாத்தி வெளியிட்ட ‘உப்புகருவாடு’

'36 வயதினிலே' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆஃபிசையும் மீண்டும் ஆட்கொண்ட ஜோதிகா இயக்குனர் ராதாமோகனின் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் டீஸரை இன்று (ஜூன் 16ம் தேதி)…
Read More...

விஜய் பிறந்தநாளில் ‘புலி’ பர்ஸ்ட் லுக் டீஸர்!

'கத்தி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் 'புலி.' சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்ஷிகா, ஸ்ருதிஹாசன் நடிக்க இவர்களுடன் சுதீப், ஸ்ரீதேவி…
Read More...

‘காக்கா முட்டை’ சிறுவர்களை கௌரவப்படுத்திய ‘ஜிகினா’ டீம்!

சூரியனில் தோய்ந்த மெல்லிய தூரிகையும் தங்க சருகாய் மின்னும். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ள 'ஜிகினா'. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விரைவில்…
Read More...

”அபூர்வ மகான்” படத்தில் ஆறடி உயர பாபா சிலை

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டி.என்.எஸ்.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் ''அபூர்வ மகான்.'' இந்த படத்தில் 'தலைவாசல்' விஜய்…
Read More...

‘ப்ரேமம்’ செம ஹிட்டு : ஆனா ரெண்டு தமிழ்ப்படங்களோட அப்பட்டமான காப்பியாம்..?!

உலகம் முழுவதும் சூர்யாவின் 'மாஸ்' ரிலீசான மே 29-ம் தேதி தான் கேரளாவில் 'பிரேமம்' என்ற மலையாளப் படம் ரிலீசானது. 'நேரம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தயாரான இந்தப்…
Read More...

முன்னணி நடிகர்களின் நட்பு சினிமாவை செழிக்க வைக்கும்! : தயாரிப்பாளர் நம்பிக்கை

விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் 'தாக்க தாக்க'. ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்‌ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள…
Read More...

காமெடியோடு நல்ல கருத்தையும் சொல்ல வரும் ‘பாலக்காட்டு மாதவன்’

'நான் தான் பாலா' படத்தை தொடர்ந்து விவேக் நாயகனாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். அறிமுக இயக்குனர் சந்திரமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால்…
Read More...

ரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ஜூலியட்’ ஹன்சிகா

ஹன்சிகா! பெயரை கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நல்ல…
Read More...

‘இனிமே இப்படித்தான்’ படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த காமெடி நடிகர் சந்தானம் தானே தயாரித்து நடித்திருக்கும் புதிய படம் தான் 'இனிமே இப்படித்தான்.' சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற…
Read More...

தனுஷ் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

'கயல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி வரும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக…
Read More...

காதலில் விழுந்தார் லேகா வாஷிங்டன்!

அசரடிக்கிற அழகு இருந்தும் நடிகை லேகா வாஷிங்டனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியிலும் பெரிதாக வர முடியவில்லை. தமிழில் 'ஜெயம் கொண்டான்' படத்தில் வினய்க்கு தங்கச்சியாக நடித்தவர்…
Read More...

அஜித் – விஜய் ரசிகர்களை சிந்திக்க வைத்த வெங்கட்பிரபு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரிலீசான 'மாசு' படம் நல்ல வசூலோடு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பல காட்சிகள் குழந்தைகள் ரசிக்கும்படி இருப்பதால் பெண்கள்,…
Read More...

’82 வயசு’ நடிகையை அக்கான்னு தான் கூப்பிடணுமாம்..!

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் 'என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா..?' புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன். டேக்…
Read More...

காக்கா முட்டை – விமர்சனம்

மாற்று சினிமாவுக்கான களமாக தமிழ்சினிமா உலகம் மாறுவது ஆரோக்கியமான விஷயம் என்பதோடு மட்டுமில்லாமல் ஈரானியப் படங்களை பார்த்து வியக்கும் ரசிகனுக்கு ஈரானியப் படங்களுக்கு கொஞ்சமும்…
Read More...