Browsing Category
NEWS
பரவை முனியம்மாவுக்கு 5 லட்சம்! : தனுஷுக்கு தங்கமான மனசு
சினிமாவில் யார் எந்த நேரத்தில் எந்த மனநிலையில் உதவி செய்வார்கள் என்பதே தெரியாது. அப்படி உதவி செய்தாலும் அது காலத்தே செய்வது தான் சிறந்தது.
அப்படி ஒரு உதவியைத் தான் செய்திருக்கிறார்…
Read More...
Read More...
ஜாதிப்பெருமையை தூக்கிப் பிடிக்கிற ஆள் நானில்லை : இது சற்குணம் ஸ்டைல்!
'யதார்த்தம்' என்ற சொல்லுக்கே பெருமை சேர்த்த வெகுசில படங்களில் 'களவாணி', 'வாகைசூடவா' ஆகிய படங்களையும் யோசிக்காமல் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த இரண்டு படங்களிலும் மிக எளிமையாக, அதே…
Read More...
Read More...
சொன்னா நம்புங்க… : ‘VSOP’ படத்துக்கு யு சர்ட்டிபிகேட்!
ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படத்திற்கு சென்சாரால் ‘U’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14ஆம்…
Read More...
Read More...
‘புலி’ ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்! : உத்தரவாதம் கொடுத்த சிம்புதேவன்
பர்ஸ்ட் லுக் டீஸர் லீக், புகைப்படங்கள் லீக் என சில ஆரம்பக்கட்ட களேபரங்களுக்குப் பிறகு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது விஜய்யின் 'புலி'ப்பட யூனிட்.
ஹீரோ விஜய், ஹீரோயின்கள்…
Read More...
Read More...
த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை? : கொஞ்சம் மனசு வையுங்க தலைவா…
வருண் மணியன் உடனான திருமணம் நிச்சயம் முடிந்த கையோடு நின்று போனதால் மீண்டும் படங்களில் நடிப்பதை வேகப்படுத்தியிருக்கிறார் த்ரிஷா.
சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகியும் அவரது அழகில்…
Read More...
Read More...
தமிழ் தெரியாத நடிகைகளால் படும் அவஸ்தைகள்! : சொல்கிறார் விக்ரம் பிரபு
'சைவம்' படத்தைத் தொடர்ந்து மாயம் செய்யக் கிளம்பி விட்டார் இயக்குநர் விஜய்.
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் காம்பினேஷனில் நாளை மறுநாள் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகப்…
Read More...
Read More...
எம்.எஸ்.வி போல இசை மகானை நான் பார்த்ததே இல்லை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா 'என்னுள்ளில் எம்.எஸ்.வி' என்கிற பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
நிகழ்ச்சியில்…
Read More...
Read More...
நவீன இசை ரொம்பக் கேவலமா போய்க்கிட்டுருக்கு… : இளையராஜா வருத்தம்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதன் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜா 'என்னுள்ளில் எம்.எஸ்.வி. ' என்கிற பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சியை நேற்று மாலை சென்னை…
Read More...
Read More...
அம்மா, அண்ணி, அக்கா – மீராஜாஸ்மினோட லெவல் இம்புட்டுத்தான்…
காதல், திருமணம் போன்ற சர்ச்சைகளால் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டவர் மீரா ஜாஸ்மின்.
பிறகு ஒருவழியாக துபாய் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டதோடு அவரை சுற்றி…
Read More...
Read More...
‘கானாபாலா’ இல்லாம வட சென்னை படமா? : நோ… நெவர்…
'அட்டகத்தி'யில் ஆரம்பித்து 'மெட்ராஸ்' வரை வட சென்னையை பிண்ணனியாகக் கொண்டு ரிலீசாகிற படங்கள் எல்லாமே வெற்றிப்படமாகி, வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இதோ இன்னொரு வட சென்னைக் கதையாக…
Read More...
Read More...
‘காளி’யை திரையில காட்டுறேன்… : ரஜினிக்கு உறுதியளித்த ‘மெட்ராஸ்’…
ரஜினியின் அடுத்த படத்தை 'மெட்ராஸ்' பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத் தயாராகி வருவது தெரிந்ததே.
ரஜினியை வைத்து ஒரு படத்தையாவது தயாரித்து விட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவோடு…
Read More...
Read More...
அப்துல்கலாம் தனி மனிதர் அல்ல, அவர் தமிழனின் அடையாளம் : இயக்குநர் பாரதிராஜா இரங்கல்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :…
Read More...
Read More...
இளைஞர்களின் லட்சியத்துக்கு இலக்கணம் எழுதியவர்! : அப்துல்கலாமுக்கு வைரமுத்து இரங்கல்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :…
Read More...
Read More...
இளைஞர்களின் உந்து சக்தியாக வாழ்ந்த அற்புத மனிதர்! : ஏ.பி.ஜே.அப்துல்கலாமுக்கு நடிகர் சிவக்குமார்…
முன்னால் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :…
Read More...
Read More...